யாசகம் பெற்ற ரூ.10,000.. முதலமைச்சர் நிதிக்கு வழங்க வந்த முதியவர்!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அடுத்த ஆலங்கிணறு பகுதியை சேர்ந்த புல் பாண்டியன் என்ற 75 வயது முதியர் ஒருவர், யாசகம் பெற்ற பணத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்க ரூ.10,000 உடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். இதுவரை ஒரு கோடியே 65 லட்சம் ரூபாய் வழங்கியதாக முதியவர் கூறியுள்ளார்.

Published on: Aug 10, 2026 11:40 PM
Follow Us
Latest Videos