தவெக ஆட்சி சிறக்க வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!
கோவை மருதமலை சாலை லாலி ரோடு பகுதியில் உள்ள ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 108 திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது. தமிழகத்தில் தவெக தலைமையிலான ஆட்சி சிறக்கவும், மழை பொழியவும் வேண்டி நடைபெற்ற வழிபாட்டில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனர். பங்கேற்றவர்களுக்கு மஞ்சள், குங்குமம், சேலை உள்ளிட்ட மங்களப் பொருட்கள் வழங்கப்பட்டன.

Follow Us