AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Tamil Nadu Budget 2026

வேளாண் பட்ஜெட் அறிவிப்பு.. என்னென்ன திட்டங்கள்?
வேளாண் பட்ஜெட் அறிவிப்பு.. என்னென்ன திட்டங்கள்?

விவசாயிகளுக்கு ரூ.4 ஆயிரம் ஊக்கத்தொகை.. யார் யார் பெறலாம்!
விவசாயிகளுக்கு ரூ.4 ஆயிரம் ஊக்கத்தொகை.. யார் யார் பெறலாம்!
கவிதை மழை பொழிந்த அமைச்சர்.. 'எண்ட் கார்டு' போட்ட சபாநாயகர்!
கவிதை மழை பொழிந்த அமைச்சர்.. 'எண்ட் கார்டு' போட்ட சபாநாயகர்!
"வெற்றி இல்லத்தரசி வீட்டு தோட்டம் திட்டம்" பட்ஜெட்டில் அறிவிப்பு!
அரசுப் பள்ளிகளில்
அரசுப் பள்ளிகளில் "சூப்பர் க்ளீன்-சூப்பர் கேம்பஸ்" திட்டம்!
Budget Live
View more
  • 06 Aug 2026 01:24 PM (IST)

    ஸ்டிக்கர் ஒட்டி பட்ஜெட் அறிவிப்பு - திமுக தலைவர் ஸ்டாலின்

  • 06 Aug 2026 12:41 PM (IST)

    தொலைநோக்கு பார்வை கொண்ட பட்ஜெட் - முதல்வர் விஜய் புகழாரம்

  • 06 Aug 2026 01:56 PM (IST)

    முதல்வர் விஜய் அங்கு பதில் சொல்லட்டும் - உதயநிதி

தமிழக பட்ஜெட்டில் டாப் அறிவிப்புகள் என்னென்ன!
தமிழக பட்ஜெட்டில் டாப் அறிவிப்புகள் என்னென்ன!
‘அண்ணனின் சீர்’.. பட்ஜெட்டில் மகளிருக்கு சர்ப்ரைஸ் அறிவிப்பு!
‘அண்ணனின் சீர்’.. பட்ஜெட்டில் மகளிருக்கு சர்ப்ரைஸ் அறிவிப்பு!

மேலும் செய்திகள்

வெண்கலம் வென்ற தமிழக வீரர்கள் - 30 லட்சம் பரிசு அறிவித்த முதல்வர்

வெண்கலம் வென்ற தமிழக வீரர்கள் - 30 லட்சம் பரிசு அறிவித்த முதல்வர்

கூட்டணி இன்றி திமுகவால் 10 தொகுதி ஜெயிக்க முடியுமா?ஆதவ் அர்ஜூனா!

கூட்டணி இன்றி திமுகவால் 10 தொகுதி ஜெயிக்க முடியுமா?ஆதவ் அர்ஜூனா!

தவெக மா.செ.வுக்கு என் மனைவியுடன் தொடர்பு: திருப்பியடித்த மனைவி!

தவெக மா.செ.வுக்கு என் மனைவியுடன் தொடர்பு: திருப்பியடித்த மனைவி!

நெல்லை-தென்காசியில் இரு நாள்கள் மின் தடை... முழு விவரம்!

நெல்லை-தென்காசியில் இரு நாள்கள் மின் தடை... முழு விவரம்!

அரசு வழக்கறிஞர் நியமனத்தில் Party Fund:உத்தமர் ஜோசப் விஜய் எங்கே!

அரசு வழக்கறிஞர் நியமனத்தில் Party Fund:உத்தமர் ஜோசப் விஜய் எங்கே!

தஞ்சாவூர் அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து -

தஞ்சாவூர் அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து -

கிணறு தோண்டியபோது விபத்து: 2 பேர் மண்ணோடு மண்ணாக உயிரிழப்பு!

கிணறு தோண்டியபோது விபத்து: 2 பேர் மண்ணோடு மண்ணாக உயிரிழப்பு!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டுமா? வெளியான அறிவிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டுமா? வெளியான அறிவிப்பு

அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்தது ஏன்?செம்மலை கூறிய பதில்!

அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்தது ஏன்?செம்மலை கூறிய பதில்!

வன்கொடுமை வழக்கு: ஜெம் வீரமணி குண்டர் சட்டத்தில் கைது

வன்கொடுமை வழக்கு: ஜெம் வீரமணி குண்டர் சட்டத்தில் கைது

தவெக கூட்டணிக்கு பாமக வந்தால் விசிக வெளியேறும்: எஸ்.எஸ்.பாலாஜி!

தவெக கூட்டணிக்கு பாமக வந்தால் விசிக வெளியேறும்: எஸ்.எஸ்.பாலாஜி!

ஸ்ரீரங்கம் கோயில் நில முறைகேடு வழக்கு: திமுக பிரமுகர் அதிரடி கைது

ஸ்ரீரங்கம் கோயில் நில முறைகேடு வழக்கு: திமுக பிரமுகர் அதிரடி கைது

தமிழ்நாடு பட்ஜெட்

தமிழ்நாடு பட்ஜெட் ஆகஸ்ட் 5, 2026 தேதி நடைபெறும் என்றும் வேளாண் பட்ஜெட் ஆகஸ்ட் 6, 2026 நடைபெறும் என்றும் சபாநாயகர் தெரிவித்துள்ளார். முதல் நாளில், 2026-27 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட்டை தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்கிறார். மேலும் ஆகஸ்ட் 6, 2026 அடுத்த நாள், 2026-27 ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. வேளாண் துறை அமைச்சர் வினோத், இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்வார். 2 பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்ட பிறகு பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும். தவெக ஆட்சி அமைந்து முதல் பட்ஜெட் என்பதால் வரும் பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது. பொதுமக்கள் மட்டுமின்றி எதிர்க்கட்சிகள் கூட இந்த பட்ஜெட்டை ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றன. குறிப்பாக மகளிர் உரிமைத்தொகை அதிகரிப்பு, வேளாண் லோன் தள்ளுபடி போன்ற அறிவிப்புகள் வருமா என மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். முன்னதாக பட்ஜெட் தொடர்பான முன் திட்டங்களை முதல்வர் விஜய் தொடர்புடைய அமைச்சர்களுடன் கடந்த சில நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார்

தமிழ்நாடு பட்ஜெட் 2026 – அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

1. தமிழ்நாடு பட்ஜெட் என்றால் என்ன?

தமிழ்நாடு அரசின் ஓராண்டுக்கான வரவு-செலவுத் திட்டமே தமிழ்நாடு பட்ஜெட் ஆகும். இதில் அரசின் வருவாய், செலவுகள், புதிய திட்டங்கள், நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப்படுகின்றன.

2. தமிழ்நாடு பட்ஜெட்டை யார் தாக்கல் செய்கிறார்கள்?

தமிழ்நாடு அரசின் நிதி அமைச்சர் மரிய வில்சன், முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவையின் ஒப்புதலுடன் சட்டப்பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

3. தமிழ்நாடு பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்படுகிறது?

2026ம் ஆண்டுக்கான பட்ஜெட் ஆகஸ்ட் 5 மற்றும் 6ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது

4. வேளாண் பட்ஜெட் என்றால் என்ன?

விவசாயம், பாசனம், கால்நடை, மீன்வளம், விவசாயிகளுக்கான நலத்திட்டங்கள் உள்ளிட்டவற்றுக்காக தனியாக தாக்கல் செய்யப்படும் நிதித் திட்டமே வேளாண் பட்ஜெட்.

5. தமிழ்நாடு பட்ஜெட் முழு விவரங்களை எங்கு பார்க்கலாம்?

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, தமிழ்நாடு அரசின் நிதித்துறை இணையதளம் மற்றும் அரசு வெளியிடும் அதிகாரப்பூர்வ ஆவணங்களில் முழு விவரங்களையும் பார்க்கலாம்.