AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பட்ஜெட் 2026 : புற்றுநோய் நோயாளிகளுக்கு பெரிய நிவாரணம்.. முக்கிய அறிவிப்பு

Budget 2026 : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் 2026-27 ஆம் ஆண்டுக்கான மத்திய ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் புற்றுநோய் நோயாளிகளுக்கு பெரும் நிவாரணம் அளிக்கும் வகையில் அவர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். புற்றுநோய் நோயாளிகள் பயன்படுத்தும் மருந்துகளுக்கான வரிகள் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

Karthikeyan S
Karthikeyan S | Updated On: 01 Feb 2026 15:52 PM IST
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டில் புற்றுநோய் நோயாளிகளுக்கு பெரும் நிவாரணம் அளிக்கும் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.  புற்றுநோய் நோயாளிகள் பயன்படுத்தும் 17 மருந்துகளுக்கு வரி குறைக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

1 / 5
மேலும், மைக்ரோ சாதனங்கள் மற்றும் விமான பாகங்கள் மீதான வரிகள் குறைக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

2 / 5
மேலும்  சுற்றுலாப் பயணிகளுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆண்டு பட்ஜெட்டில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதன் படி வெளிநாட்டு பயணங்களுக்கான வரிகள் குறைக்கப்பட்டுள்ளன.

3 / 5
கல்வி மற்றும் மருத்துவச் செலவுகளுக்கான தற்போதைய 5 சதவீத வரி 2 சதவீதமாகக் குறைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

4 / 5
மேலும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய அதிவேக ரயில் வழித்தடங்கள் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.  நிதியமைச்சர் ஹைதராபாத் - சென்னை, சென்னை - பெங்களூரு, ஹைதராபாத் - புனே மற்றும் ஹைதராபாத் - பெங்களூரு அதிவேக ரயில் வழித்தடங்களை அறிவித்தார்.

5 / 5
Follow Us