குளிர்காலத்தில் ஸ்மார்ட்போன் பேட்டரி சீக்கிரம் தீர்கிறதா? இந்த 5 எளிய வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்!
Winter Battery Drain Problem : குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில், ஸ்மார்ட்போன் பயனர்கள் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று பேட்டரி சார்ஜ் வேகமாகக் குறைவதுதான். வீட்டிற்குள் இருக்கும்போது நீண்ட நேரம் நீடிக்கும் பேட்டரி, வெளியே சென்றதும் விரைவாகத் தீர்ந்துவிடலாம். இதனைத் தவிர்க்க 5 எளிய வழிகள் குறித்து பார்க்கலாம்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us