AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Rishikanth: ரஜினி சாரை கடவுளைப் போல மதிக்கிறேன்.. ஆனால் – ரிஷிகாந்த் பேச்சு!

Rishikanth on Rajinikanth Comparison: தமிழில் தனது நடிப்பின் மூலமாக ரசிகர்களை கவர்ந்துவருபவர் ரிஷிகாந்த். இவரின் நடிப்பில் இறுதியாக டோரதி படமானது வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த ரிஷிகாந்த், தன்னை ரஜினிகாந்துடன் ஒப்பிடுவது குறித்து விளக்கம் தெரிவித்துள்ளார்.

Barath Murugan
Barath Murugan | Published: 28 Nov 2026 14:59 PM IST
தென்னிந்திய சினிமாவில் தனது இரு திரைப்படங்கள் மூலமாக சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தவர்தான் ரிஷிகாந்த். இவர் தமிழ் சினிமாவில் திரைப்படங்களில் துணை வேடங்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத வேடங்களில் ஆரம்பகாலங்களில் நடித்துவந்தார்.

1 / 5
தமிழ் சினிமாவில் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் பல்வேறு நட்சத்திர நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியிருந்தார். அந்த விதத்தில் ஹீரோவாக இவருக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்திருந்த திரைப்படம் மொத ராத்திரி. இதை இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கியிருந்த நிலையில், சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது.

2 / 5
இந்த படத்திற்கு பிறகு இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் டோரதி என்ற திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படம் அவருக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்திருந்தது. இதன் பிறகு புதிய படங்களிலும் பணியாற்ற ஒப்பந்தமாகிவருகிறார்.

3 / 5
இவர் இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், ராம் சரணின் ஆர்சி17 திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், பின் அதில் நான் இல்லை என்று ரிஷிகாந்த் உறுதி செய்திருந்தார். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், ரஜினிகாந்துடன் தன்னை ஒப்பிடுவது குறித்து மனம் திறந்துள்ளார்.

4 / 5
அந்த பேட்டியில் ரிஷிகாந்த், ரஜினிகாந்த் சார் இந்த முழு உலகத்திற்கும் ஒரு முன்மாதிரி. அவரைப் போன்ற ஒருவருடன் ஒப்பிடப்படுவதை என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. திரையுலகில் நான் அவரை கிட்டத்தட்ட ஒரு கடவுளைப் போல மதிக்கிறேன். இந்த ஒப்பீடுகள் குறித்து நான் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறேன்.. ஆனால் அதே நேரத்தில், நான் எனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்க விரும்புகிறேன் என தெரிவித்திருந்தார்.

5 / 5
Follow Us