கண்ணாடியை ஓரம் கட்ட ஸ்மைல் சிகிச்சை சூப்பர் சாய்ஸா?
ஸ்மைல் சிகிச்சை சிறிய வெட்டு மற்றும் குறைந்த கண் வறட்சி அபாயம் காரணமாக கண்ணாடி இல்லாத வாழ்க்கைக்குச் சிறந்த தேர்வாகப் பலருக்கு அமைகிறது. கருவிழியின் வலிமை பாதுகாக்கப்படுவதால் விரைவாக இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியும். இருப்பினும் உங்கள் கண்ணின் தடிமன் மற்றும் பார்வைத் தகுதிக்கு ஏற்ப மருத்துவர் பரிந்துரைக்கும் முறையே இறுதியானது.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us