அரிசி, பருப்பில் வண்டுகள் வருகிறதா? மழைக்காலத்தில் இந்த 5 வீட்டு டிப்ஸை பின்பற்றுங்கள்!
மழைக்காலத்தில் அதிக ஈரப்பதம் காரணமாக அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களில் வண்டுகள் மற்றும் புழுக்கள் உருவாகலாம். இதனைத் தடுக்க வேப்பிலை, பூண்டு, கிராம்பு, பிரியாணி இலை போன்ற இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தலாம். மேலும், உணவுப் பொருட்களை ஈரமில்லாத காற்று புகாத டப்பாக்களில் சேமித்து, அவ்வப்போது வெயிலில் உலர்த்துவது அவசியம்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us