AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் ஆய்வு மேற்கொண்ட லயோலா மணி!

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 07 Aug 2026 00:29 AM IST

தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவராக உள்ள லயோலா மணி, இன்று (ஆகஸ்ட் 06, 2026) சிறு காவேரி பாக்கம் பகுதியில் உள்ள தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் ஆய்வு மேற்கொண்டார். லயோலா மணி கடந்த மாதத்தில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

Published on: Aug 06, 2026 11:26 PM
Follow Us