சேலம் குகை மாரியம்மன் திருக்கோவில் வண்டி வேடிக்கை நிகழ்ச்சி!
ஆடி பண்டிகையை முன்னிட்டு சேலம் குகை மாரியம்மன் திருக்கோவில் வண்டி வேடிக்கை நிகழ்ச்சி மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. ஆண்டுக்கு ஒரு முறை 22 நாட்கள் நடக்கும் ஆடித்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. கோட்டை மாரியம்மன் திருக்கோயிலை மையமாக வைத்து அதனை சுற்றி உள்ள 18 பட்டி கிராமத்தில் உள்ள அம்மன் ஆலயங்களில் ஆடித்திருவிழா களைக்கட்ட தொடங்கும்.

Published on: Aug 07, 2026 04:01 PM
Follow Us
Latest Videos