மேகதாது அணை கட்ட அனுமதிக்காதே.. திருச்சியில் விவசாயிகள் போராட்டம்!
கர்நாடகா அரசு மேகதாது அணை கட்டுவதில் தீவிரமாக உள்ளது. மேகதாது அணை கட்டினால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்றும், தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என்பதாலும் தமிழகத்தில் இருந்து மேகதாது அணைக்கு எதிராக தொடர் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. இருப்பினும் மேகதாது அணை கட்ட கர்நாடகா அரசு தீவிரம் காட்டி வருகிறது.
கர்நாடகா அரசு மேகதாது அணை கட்டுவதில் தீவிரமாக உள்ளது. மேகதாது அணை கட்டினால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்றும், தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என்பதாலும் தமிழகத்தில் இருந்து மேகதாது அணைக்கு எதிராக தொடர் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. இருப்பினும் மேகதாது அணை கட்ட கர்நாடகா அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் தான், இன்று (செப்டம்பர் 21, 2026) மேகதாது அணை கட்டுவதை எதிர்த்து திருச்சியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலையில் திரண்ட விவசாயிகள் தமிழக அரசே தமிழக அரசே மேகதாது அணை கட்ட அனுமதி வழங்காதே என முழக்கமிட்டனர். மேகதாது அணைக்கு எதிராக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், திருச்சியில் இன்று விவசாயிகள் போராட்டம் மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதவ் அர்ஜுனாவுக்கு அனுபவம் குறைச்சல் - பொள்ளாச்சி ஜெயராமன்!
மேகதாது அணைக்கு எதிராக திருச்சியில் விவசாயிகள் போராட்டம்!
இடுக்கியில் நிலச்சரிவு: நல்வாய்ப்பாக உயிர் தப்பிய 5 குடும்பங்கள்
ராமேஸ்வரத்தில் கோலாகலமாக நடைபெற்ற விஸ்வகர்மா ஜெயந்தி விழா!
