AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
11 மீனவர்கள் மற்றும் படகை மீட்டு தர ராமேஸ்வரம் மீனவர்கள் கோரிக்கை!

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 07 Aug 2026 00:20 AM IST

படகு செயலிழந்து, இலங்கையின் நெடுந்தீவு பகுதிக்குள் சென்ற நிலையில் சிறை பிடிக்கப்பட்ட 11 தமிழக மீனவர்கள் மற்றும் ஒரு படகை மீட்டு தர வேண்டும் என்று ராமேஸ்வரம் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இரவு நேரத்தில் படகுகள் திசை மாறி செல்வது இயல்பானது தான் என்பதால் இலங்கை அரசு இது குறித்து கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்a. 

Published on: Aug 06, 2026 11:10 PM
Follow Us