கோவை குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரியும் கருஞ்சிறுத்தை!
கோவை, மருதமலை அருகே உள்ள லெப்ரஸ் காலனி பகுதியில் அரிய வகை கருஞ்சிறுத்தை ஒன்று நடமாடும் செல்போன் வீடியோ காட்சிகள் வெளியாகி, அப்பகுதி மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. பாறைகளில் இருந்து கீழே இறங்கும் இந்தக் கருஞ்சிறுத்தை வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வைரலாகி வருகிறது.
கோவை, மருதமலை அருகே உள்ள லெப்ரஸ் காலனி பகுதியில் அரிய வகை கருஞ்சிறுத்தை ஒன்று நடமாடும் செல்போன் வீடியோ காட்சிகள் வெளியாகி, அப்பகுதி மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. பாறைகளில் இருந்து கீழே இறங்கும் இந்தக் கருஞ்சிறுத்தை வீடியோ காட்சி தற்Cபோது சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வைரலாகி வருகிறது.
Follow Us
Latest Videos
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்திக்கு தயாராகும் ஸ்பெஷல் பிள்ளையார்!
கல்லூரி மாணவர் கொலை - திமுக மாணவரணி சார்பி ஆர்ப்பாட்டம்!
இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரியும் சிறுத்தை
தனுஷ் குறித்த கேள்விக்கு அமைச்சர் சம்பத்குமார் பதில்!
