உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து சாலை மறியல்.. தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏ கைது!
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்ததை கண்டித்து தொண்டாமுத்தூர் பேரூராட்சி மன்ற உறுப்பினர் வைரம் செந்தில்குமார் தனி நபராக கோவை காந்திபுரத்தில் இருந்து செல்வபுரம் பேரூர் மாதம்பட்டி வழியாக தொண்ணாமத்தில் சென்ற அரசு பேருந்து மறித்து காலையில் திமுக கொடியுடன் படுத்துக் கொண்டு சாலை மறியல் செய்த வரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Published on: Aug 04, 2026 11:35 PM
Follow Us
Latest Videos