தமிழ்நாடு பட்ஜெட் 2026.. பொதுமக்கள் கூறுவது என்ன?
2026 - 2027 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் இன்று (ஆகஸ்ட் 05, 2026) தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள பொதுமக்கள் பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகள் எதுவும் இடம்பெறவில்லை என்றும் தொழில் மற்றும் மெட்ரோ திட்டங்கள் குறித்து எந்தவித அறிவிப்புகளும் இடம்பெறவில்லை என கருத்து தெரிவித்துள்ளனர்.
2026 – 2027 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் இன்று (ஆகஸ்ட் 05, 2026) தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள பொதுமக்கள் பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகள் எதுவும் இடம்பெறவில்லை என்றும் தொழில் மற்றும் மெட்ரோ திட்டங்கள் குறித்து எந்தவித அறிவிப்புகளும் இடம்பெறவில்லை என கருத்து தெரிவித்துள்ளனர்.
Published on: Aug 05, 2026 09:57 PM
Follow Us
