AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
“போதைப்பொருள் இல்லா கோவை” – மாரத்தானில் 10,000 பேர் பங்கேற்பு!

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 08 Aug 2026 13:27 PM IST

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் “போதைப்பொருள் இல்லா கோவை” என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மாரத்தான் 2026 நடைபெற்றது. மதுக்கரை–மாதம்பட்டி மேற்கு புறவழிச்சாலையில் காலை 5 மணிக்கு தொடங்கிய மாரத்தானை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 10,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்ற இந்நிகழ்வில், போதைப்பொருள் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கமும் தொடங்கப்பட்டது.

Published on: Aug 08, 2026 01:22 PM
Follow Us