சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியிடம் மன்னிப்பு கேட்ட முதலமைச்சர்.. காரணம் என்ன?
தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் இன்று 110 விதியின் கீழ் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். முன்னதாக அவையில் பேசிய அவர், திமுக தலைவரின் பெயரை குறிப்பிட்டு பேசியது தவறு. அமைச்சர் சார்பில் மன்னிப்பு கேட்கிறேன் என்று அவர் எதிர்க்கட்சியிடம் மன்னிப்பு கேட்டார்.

Follow Us