AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
நம்முடைய காலத்தில் ஊழலை ஒழிப்போம்.. அண்ணாமலை பேச்சு!

நம்முடைய காலத்தில் ஊழலை ஒழிப்போம்.. அண்ணாமலை பேச்சு!

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 17 Aug 2026 00:29 AM IST

நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ, அதை உங்களுடைய அமைச்சர்களுக்கும் வலியுறுத்துங்கள். தமிழகத்தில் நம்முடைய காலத்தில் ஊழலை ஒழிப்போம் என்று "வி தி லீடர்ஸ்" அமைப்பின் தலைவரும் முன்னாள் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவருமான அண்ணாமலை கூறியுள்ளார். சென்னை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ, அதை உங்களுடைய அமைச்சர்களுக்கும் வலியுறுத்துங்கள். தமிழகத்தில் நம்முடைய காலத்தில் ஊழலை ஒழிப்போம் என்று “வி தி லீடர்ஸ்” அமைப்பின் தலைவரும் முன்னாள் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவருமான அண்ணாமலை கூறியுள்ளார். சென்னை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Published on: Aug 16, 2026 11:35 PM
Follow Us