24 நிமிடங்களில் தேசிய கொடி வடிவில் அணிவகுத்து யோகா மூலம் சாதனை படைத்த மாணவர்கள்!
நாட்டின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மறைந்த பத்மஸ்ரீ விருது பெற்ற நானம்மாள் நினைவாக “திரங்கா வந்தனம்” என்ற தலைப்பில் சிறப்பு யோகா உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் பங்கேற்று ஒரே இடத்தில் யோகாசன நிலையில் அமர்ந்து 24 நிமிடங்கள் தேசியக் கொடி வடிவில் அணிவகுத்து நாட்டுப்பற்றை வெளிப்படுத்தினர்.

Published on: Aug 16, 2026 11:15 PM
Follow Us
Latest Videos