AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
கோவையில் சமய நல்லிணக்க ஓணம் விழா: 2,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 17 Aug 2026 21:57 PM IST

கோயமுத்தூர் மலையாள பண்பாட்டு மேடை சார்பில் நான்காம் ஆண்டு ஓணம் விழா காளப்பட்டி சாலையில் நடைபெற்றது. கேரள முன்னாள் அமைச்சர் ஷைலஜா டீச்சர் விழாவைத் தொடங்கி வைத்தார். மலையாள கவிஞர் முருகன் கட்டாகட உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கேரள கலாச்சார நடனங்கள், செண்டை மேளம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. சாதி, மத, இன வேறுபாடுகளைக் கடந்து கொண்டாடப்படும் ஓணம் விழா மக்களின் ஒற்றுமையை பிரதிபலிப்பதாக ஷைலஜா டீச்சர் தெரிவித்தார். தொடர்ந்து ஓணம் சத்தியா விருந்து பரிமாறப்பட்டது. விழாவில் 2,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Follow Us