AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
பொள்ளாச்சி அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து: 10 பேர் காயம்

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 17 Aug 2026 21:48 PM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆழியார்–வால்பாறை சாலையில் முதல் கொண்டை ஊசி வளைவு அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வேனில் 25 பேர் பயணம் செய்த நிலையில், 10 பேர் காயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வால்பாறையை சுற்றிப் பார்த்துவிட்டு திரும்பியபோது, முதல் கொண்டை ஊசி வளைவில் வேனின் பிரேக் பிடிக்காததால் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow Us