தெவக ஆட்சி தொடர ஆதரவு.. முதல்வரை சந்தித்து பேசிய விசிக தலைவர் திருமாவளவன்!
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், "முதலமைச்சர் விஜய்யை சந்தித்து ஆட்சி அமைத்து 100 நாட்களை வெற்றிகரமாக நிறைவு செய்ததற்கு வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்தோம். தவெக ஆட்சி எந்தவித இடையூறுமின்றி 5 ஆண்டுகள் தொடர எங்களின் ஆதரவு எப்போதும் உண்டு என உறுதியளித்துள்ளோம்" என்று அவர் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், “முதலமைச்சர் விஜய்யை சந்தித்து ஆட்சி அமைத்து 100 நாட்களை வெற்றிகரமாக நிறைவு செய்ததற்கு வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்தோம். தவெக ஆட்சி எந்தவித இடையூறுமின்றி 5 ஆண்டுகள் தொடர எங்களின் ஆதரவு எப்போதும் உண்டு என உறுதியளித்துள்ளோம்” என்று அவர் கூறியுள்ளார்.
Follow Us
Latest Videos
கோவையில் நகை வியாபாரியிடம் ரூ.1 கோடி வழிப்பறி; நடந்தது என்ன?
கோவையில் நூதன திருட்டு: சிசிடிவியில் சிக்கிய டிப்டாப் ஆசாமி!
கேரளாவில் கோர விபத்து: 8 தமிழ்நாட்டு பொறியியல் மாணவர்கள் பலி..
குட்டையில் நீண்ட நேரம் குளித்து மகிழ்ந்த காட்டு யானைகள்..
