பால் தட்டுப்பாடு வருதா?.. தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கம் கொடுத்த எச்சரிக்கை
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கம் மற்றும் ஆவின் பிரதம சகங்களின் பணியாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்துவது உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் கோட்டை மைதானத்தில் இன்று நடைபெற்றது. அதில், அரசாங்கத்திற்கு ஆகஸ்ட் 23, 2026 வரை கெடு 24, 2026 முதல் பால் நிறுத்தம் செய்ய உள்ளதாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் அறிவிப்பு.

Follow Us
Latest Videos