AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
கோவையில் 160 அடி தேசியக் கொடியுடன் பாஜக பேரணி

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 18 Aug 2026 20:57 PM IST

கோவை சாய்பாபா காலனி முதல் வடகோவை சிந்தாமணி வரை பாஜக சார்பில் 160 அடி நீள தேசியக் கொடியுடன் பேரணி நடைபெற்றது. நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்தப் பேரணியில் 1,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தேசியக் கொடியை ஏந்தியபடி நாட்டுப்பற்று முழக்கங்களை எழுப்பி பேரணியாகச் சென்றனர். பேரணிக்கு போலீசார் தடை விதித்திருந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow Us