AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
த.வெ.க. இணைப்பு விழாவில் பங்கேற்றவர்களுக்கு சிறப்பு 'ஸ்நாக்ஸ் பேக்'

த.வெ.க. இணைப்பு விழாவில் பங்கேற்றவர்களுக்கு சிறப்பு ‘ஸ்நாக்ஸ் பேக்’

Baskar P
Baskar P | Published: 02 Jul 2026 19:34 PM IST

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் ஏற்பாட்டில், மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக இணைப்பு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் சிறப்பு 'ஸ்நாக்ஸ் பேக்' வழங்கப்பட்டது. அந்தப் பையில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. மேலும், ஒரு குடிநீர் பாட்டில், ஒரு பிஸ்கட் பாக்கெட், இரண்டு சாக்லேட்டுகள் மற்றும் ஒரு கடலை மிட்டாய் உள்ளிட்ட உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டன.

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் ஏற்பாட்டில், மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக இணைப்பு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் சிறப்பு ‘ஸ்நாக்ஸ் பேக்’ வழங்கப்பட்டது. அந்தப் பையில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. மேலும், ஒரு குடிநீர் பாட்டில், ஒரு பிஸ்கட் பாக்கெட், இரண்டு சாக்லேட்டுகள் மற்றும் ஒரு கடலை மிட்டாய் உள்ளிட்ட உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர்களான சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் எஸ். வளர்மதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் என். ஆனந்த் முன்னிலையில் அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.

 

Follow Us