AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
Baskar P

Baskar P

Reporter

பல ஆண்டுகளாக உள்ளூர் செய்தி சேகரிப்பில் அனுபவம் பெற்றவர். அரசியல், சமூக பிரச்சினைகள், மக்கள் நலன், குற்றச் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை உடனுக்குடன் தரமான முறையில் வழங்குவதில் திறமை பெற்றுள்ளார். மாவட்ட செய்திகளை வேகமாகவும் நம்பகத்தன்மையுடனும் வழங்கும் திறன் கொண்டவர். டிஜிட்டல் மற்றும் வீடியோ செய்தி தயாரிப்பிலும் அனுபவம் பெற்றுள்ளார். துல்லியமான மற்றும் விரைவான செய்தி வழங்கலில் கவனம் செலுத்துகிறார்.

Read More
வளர்ப்பு நாய்களைத் தெருவில் விடும் உரிமையாளர்களுக்கு ரூ.25,000 அபராதம்.. சென்னை மாநகராட்சி அதிரடி..

வளர்ப்பு நாய்களைத் தெருவில் விடும் உரிமையாளர்களுக்கு ரூ.25,000 அபராதம்.. சென்னை மாநகராட்சி அதிரடி..

வளர்ப்பு நாய்களைப் பொது இடங்களில் கைவிடும் உரிமையாளர்களைக் கட்டுப்படுத்தும் வகையில் ரூ.25,000 அபராதம் விதிக்கும் திட்டத்தை சென்னை மாநகராட்சி முன்வைத்துள்ளது. இந்தத் திட்டம் தொடர்பாக மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டதும், அபராதம் வசூலிக்கும் நடைமுறை உடனடியாக அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • Baskar P
  • Updated on: Aug 11, 2026
  • 4:24 pm IST
சென்னையில் ஸ்பாவில் 15 பவுன் தாலி சங்கிலியை பறிகொடுத்த நடிகை.. வீடியோ வெளியிட்டு புலம்பல்!

சென்னையில் ஸ்பாவில் 15 பவுன் தாலி சங்கிலியை பறிகொடுத்த நடிகை.. வீடியோ வெளியிட்டு புலம்பல்!

Actress Vinodhini Lost Gold Chain : சென்னையில் செயல்பட்டு வரும் ஒரு பிரபல ஸ்பாவில் திரைப்பட நடிகை வினோதினி தனது 15 பவுன் எடையுள்ள தங்க தாலி செயினை திருடு போனது. இது தொடர்பாக மயிலாப்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  • Baskar P
  • Updated on: Aug 11, 2026
  • 1:52 pm IST
திடீரென உள்ளே வாங்கிய பட்டினம்பாக்கம் கடற்கரை.. பரபரப்பு!

திடீரென உள்ளே வாங்கிய பட்டினம்பாக்கம் கடற்கரை.. பரபரப்பு!

சென்னை பட்டினம்பாக்கம் கடற்கரையில் கடல் நீர் திடீரென 10 முதல் 15 மீட்டர் வரை உள்வாங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் கடல் அலைகள் சற்று சீற்றத்துடனும், வழக்கத்திற்கு மாறாக வேகமாகவும் காணப்படுகின்றன. கடற்கரைப் பகுதியில் சுமார் 10 முதல் 15 மீட்டர் தொலைவிற்கு கடல் நீர் பின்வாங்கியுள்ளது. இதன் காரணமாக வழக்கத்தை விடக் கூடுதலாக மணற்பரப்பு வெளியே தெரிந்துள்ளது.

  • Baskar P
  • Updated on: Jul 29, 2026
  • 12:51 am IST
CMDA விதிகளில் அதிரடி மாற்றம்.. ஒரே மாதத்தில் 17 உயரமான கட்டடங்களுக்கு அனுமதி!!

CMDA விதிகளில் அதிரடி மாற்றம்.. ஒரே மாதத்தில் 17 உயரமான கட்டடங்களுக்கு அனுமதி!!

CMDA New Rules Approval Speed Up: CMDA-வில் அமைச்சரின் ஒப்புதல் தேவையில்லை என்ற புதிய அரசாணை அமலுக்கு வந்த ஒரே மாதத்தில், 17 உயரமான கட்டடத் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இது கடந்த 2024-ஆம் ஆண்டு முழுவதற்கும் வழங்கப்பட்ட மொத்த ஒப்புதல்களின் எண்ணிக்கைக்குச் சமமானது என்பது குறிப்பிடத்தக்கது.

  • Baskar P
  • Updated on: Jul 27, 2026
  • 2:02 pm IST
கூடுதல் விலைக்கு மதுபானம் விற்றால் பணி நீக்கம்  – டாஸ்மாக் பணியாளர்களுக்கு எச்சரிக்கை

கூடுதல் விலைக்கு மதுபானம் விற்றால் பணி நீக்கம் – டாஸ்மாக் பணியாளர்களுக்கு எச்சரிக்கை

டாஸ்மாக் மதுபானக் கடைகளில் அதிகபட்ச சில்லறை விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்யும் பணியாளர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க புதிய திருத்தப்பட்ட சுற்றறிக்கையை தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் வெளியிட்டுள்ளது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம் .

  • Baskar P
  • Updated on: Jul 24, 2026
  • 9:56 pm IST
200-க்கும் மேற்பட்ட காவலர் குடும்பங்களிடம் ரூ.20 கோடி மோசடி.. பெண் இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேருக்கு சிறை!!

200-க்கும் மேற்பட்ட காவலர் குடும்பங்களிடம் ரூ.20 கோடி மோசடி.. பெண் இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேருக்கு சிறை!!

20 crore fraud police families Chennai: காவலர் குடும்பங்களிடம் 20 கோடி மோசடி செய்த வழக்கில் கைதான பெண் காவல் ஆய்வாளர் ஷீலா மேரி உள்ளிட்ட 3 பேரின் 2 நாள் போலீஸ் காவல் முடிவடைந்ததை அடுத்து, அவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

  • Baskar P
  • Updated on: Jul 24, 2026
  • 2:11 pm IST
காதலி பிறந்தநாள் பார்ட்டியில் போதை.. பக்கத்து வீட்டில் புகுந்து பெண்ணிற்கு பாலியல் தொல்லை.. சென்னையில் அதிர்ச்சி!!

காதலி பிறந்தநாள் பார்ட்டியில் போதை.. பக்கத்து வீட்டில் புகுந்து பெண்ணிற்கு பாலியல் தொல்லை.. சென்னையில் அதிர்ச்சி!!

Nepal youth arrested in Chennai: சென்னையில் காதலியின் பிறந்தநாள் விழாவில் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு, பக்கத்து வீட்டில் புகுந்து பெண்ணிற்குப் பாலியல் தொல்லை கொடுத்த நேபாள நாட்டைச் சேர்ந்த வாலிபரைச் சூளைமேடு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  • Baskar P
  • Updated on: Jul 22, 2026
  • 2:44 pm IST
சினிமா பாணியில் கடத்தல் .. சாதுர்யமாக காய்நகர்த்திய தொழிலதிபர்..  கும்பலை தட்டித்தூக்கிய போலீஸ்!

சினிமா பாணியில் கடத்தல் .. சாதுர்யமாக காய்நகர்த்திய தொழிலதிபர்.. கும்பலை தட்டித்தூக்கிய போலீஸ்!

சென்னை கீழ்பாக்கம் அருகே நடைபயிற்சி சென்ற தொழிலதிபரை காரில் கடத்திச் சென்று 50 லட்சம் பணம் கேட்டு மிரட்டி 5 சவரன் தங்க செயினை பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

  • Baskar P
  • Updated on: Jul 21, 2026
  • 11:22 am IST
ஊழல் மற்றும் முறைகேடு புகார்.. சென்னை மாநகராட்சி அதிகாரிகள் 6 பேர் அதிரடி சஸ்பெண்ட்!!

ஊழல் மற்றும் முறைகேடு புகார்.. சென்னை மாநகராட்சி அதிகாரிகள் 6 பேர் அதிரடி சஸ்பெண்ட்!!

Chennai Corporation Action: சென்னை மாநகராட்சியில் போலி பில்கள் மூலம் நிதி முறைகேடு, வேலை வாங்கித் தருவதாக லஞ்சம் மற்றும் பொதுப்பணத்தைத் தவறாகப் பயன்படுத்திய புகாரில் 4 மூத்த அதிகாரிகள் உட்பட 6 பேரை மாநகராட்சி ஆணையர் சமீரன் அதிரடியாகப் பணியிடை நீக்கம் செய்துள்ளார்.

  • Baskar P
  • Updated on: Jul 16, 2026
  • 9:58 am IST
தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் லயோலா மணி: அவருக்குக் கிடைக்கும் அதிகாரப்பூர்வ வசதிகள் என்னென்ன? முழு விவரம்!

தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் லயோலா மணி: அவருக்குக் கிடைக்கும் அதிகாரப்பூர்வ வசதிகள் என்னென்ன? முழு விவரம்!

Tamil Nadu Textbook Corporation Chairman: தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக தமிழக வெற்றிக் கழகத்தின் பேச்சாளர் லயோலா மணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் பதிவியில் நியமிக்கப்படும் நபர்களுக்கு அரசு சார்பில் என்னென்ன வசதிகள் வழங்கப்படும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

  • Baskar P
  • Updated on: Jul 14, 2026
  • 10:57 am IST
சென்னையில் அதிகரித்து வரும் வெப்பம்.. 12 லட்சம் மரக்கன்றுகளை நட மாநகராட்சி திட்டம்!

சென்னையில் அதிகரித்து வரும் வெப்பம்.. 12 லட்சம் மரக்கன்றுகளை நட மாநகராட்சி திட்டம்!

Chennai Corporation Plants Planting Initiative | புவி வெப்பமயமாதலால் ஆண்டுக்கு ஆண்டு வெப்பத்தின் அளவு அதிகரித்து வருகிறது. அந்த வகையில், மிக கடுமையாக வெப்பமடைந்து வருகிறது. இந்த நிலையில் தான் சென்னை முழுவதும் சுமார் 50,000 மரக்கன்றைகளை நட திட்டமிட்டுள்ளது.

  • Baskar P
  • Updated on: Jul 13, 2026
  • 11:46 pm IST
நடிக்க வாய்ப்பு தருவதாக ஆசை வார்த்தை.. நடிகையை ஆபாச படம் எடுக்க முயன்ற கும்பல் சிக்கியது.. சென்னையில் சம்பவம்!

நடிக்க வாய்ப்பு தருவதாக ஆசை வார்த்தை.. நடிகையை ஆபாச படம் எடுக்க முயன்ற கும்பல் சிக்கியது.. சென்னையில் சம்பவம்!

Chennai Crime : சென்னையில் சின்னத்திரை நடிகையை படத்தில் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என அழைத்து ஆபாசமாக புகைப்படம் எடுக்க முயன்றதாக போலீசாரிடம் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், பெண்கள் உள்பட 3 பேரை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

  • Baskar P
  • Updated on: Jul 13, 2026
  • 3:20 pm IST