கோவை தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான கார் சாகசம்: 4 இளைஞர்கள் கைது
கோவை–பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் காரின் மேற்கூரையில் அமர்ந்தும், ஜன்னல் வழியே தொங்கியும் ஆபத்தான சாகசத்தில் ஈடுபட்ட 4 இளைஞர்களை கிணத்துக்கடவு போலீசார் கைது செய்தனர். சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ மற்றும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து சாகசத்திற்குப் பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது. பொதுச்சாலைகளில் இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

Follow Us