பீகார் மாநிலம் முசஃபர்பூரில், முதியோர் ஓய்வூதியம் பெற வங்கிக் கணக்கை சரிபார்த்த 82 வயது முதியவர், தனது கணக்கில் 759 கோடிக்கும் அதிகமான தொகை இருப்பதாகக் காட்டியதால் அதிர்ச்சியடைந்தார். கவிஞரான காமேஷ்வர் மிஸ்ரா, பொதுச் சேவை மையத்தில் ஓய்வூதியம் பெற்ற பிறகு, தனது மாற்றுத் திறனாளி மகனின் வங்கிக் கணக்கையும் சரிபார்த்தார்.