ஆன்லைன் கேம் விளையாடி பணத்தை இழந்த இளைஞர்.. திருட்டில் ஈடுபட்டதால் பரபரப்பு!
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஜோதிமங்கலம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட அச்சமங்கலம் பகுதியை சேர்ந்த பழனி என்பவரின் மகன் சந்தோஷ் என்பவரின் இருசக்கர வாகனத்தை போலீசார் சோதனை செய்ததில் இருசக்கர வாகனத்தில் இரண்டு லட்சத்தி ரூ. 75,000 பணம் இருந்தது தெரியவந்தது.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஜோதிமங்கலம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட அச்சமங்கலம் பகுதியை சேர்ந்த பழனி என்பவரின் மகன் சந்தோஷ் என்பவரின் இருசக்கர வாகனத்தை போலீசார் சோதனை செய்ததில் இருசக்கர வாகனத்தில் இரண்டு லட்சத்தி ரூ. 75,000 பணம் இருந்தது தெரியவந்தது. அந்த பணம் ஆன்லைன் கேம் விளையாடி பணத்தை இழந்ததால், திருட்டில் கிடைத்தது என்பது தெரிய வந்துள்ளது.
Follow Us