AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
வயநாடு நிலச்சரிவு.. 7 பேர் பலி.. 4வது நாளாக மாயமானவர்களை தேடும் பணிகள் தீவிரம்!

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 10 Jul 2026 18:10 PM IST

கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், மேப்பாடி அடுத்த கல்லாடி பகுதியில் ஜூலை 07, 2026 அன்று மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். சிலர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் மாயமானதாக கூறப்படும் நிலையில், அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

Published on: Jul 10, 2026 04:40 PM
Follow Us