அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் ஒலித்த புலி உறுமுது பாடலால் சர்ச்சை!
கோவை மருதமலை அருகில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பட்டங்களை வழங்கினார். இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக உச்சநீதிமன்ற நீதியரசர் மோகனா பங்கேற்றார். இந்த விழாவில் புலி உறுமுது பாடல் ஒலிக்கப்பட்ட நிலையில் சர்சை உருவாகியுள்ளது.

Follow Us
Latest Videos
ஆல்கஹால் புகையிலையை விட மொபைல் போன்கள் ஆபத்தானது: கனிமொழி சந்தோஷ்
விமரிசையாக நடைபெற்ற கேரளம் நேரு கோப்பை படகு போட்டி!
கோவையில் களைகட்டிய ஓணம் கொண்டாட்டம்.. நடனமாடி அசத்திய மாணவர்கள்!
ஆசிரியர் தாக்கியதால் மாணவர் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு