AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
கரூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து.. கொழுந்துவிட்டு எரிந்த தீ!

Vinalin Sweety
Vinalin Sweety | Published: 16 Jul 2026 16:12 PM IST

மாநகராட்சிகள் சார்பில் பொதுமக்களிடம் இருந்து குப்பைகள் சேகரிக்கப்பட்டு ஒரு இடத்தில் கொட்டி வைக்கப்படும். அவ்வாறு குப்பைகள் சேகரிக்கப்பட்டு கொட்டப்பட்டு வந்த நிலையில், கரூர் மாநகராட்சிக்குச் சொந்தமான குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. குப்பை மேடுகளில் பற்றிய தீ கொழுந்துவிட்டு எரிந்தது. 

Follow Us