பின்னணிப் பாடகி எஸ். ஜானகி உடல்நலக்குறைவால் 88 வயதில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, கர்நாடக மாநிலம் கன்னியானஹுண்டியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது. மரபை மீறி, அவரது பேத்தி அப்சரா வைத்யுலா சிதைக்கு தீ மூட்டி இறுதிச் சடங்குகளை மேற்கொண்டார். இந்நிலையில், இறுதிச் சடங்கின்போது அப்சரா அழவில்லை என்று சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. இதற்கு பதிலளித்த அவர், "என் பாட்டி மீது வைத்திருந்த அன்பை என் கண்ணீரைப் பார்த்து அளவிட வேண்டாம். துக்கம் எப்போதும் வெளிப்படையாக இருக்காது