கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில், குடும்ப வன்முறையை உச்சக்கட்டத்திற்கு கொண்டு சென்ற கொடூர சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 23 வயதான பாக்யஸ்ரீ ஜிகலூர் என்ற இளம்பெண்ணை, அவரது கணவர் பிரவீன் ஜிகலூர், திருமணத்திற்கு மீறிய உறவு இருப்பதாக சந்தேகித்து கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.