சேலம் அரசு மருத்துவமனை மூன்றாவது மாடியில் புகுந்த பாம்பு.. நோயாளிகள் அதிர்ச்சி!
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட புற நோயாளிகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள் நோயாளிகள் தினசரி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனையின் மூன்றாம் தளத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் நோயாளிகள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

Published on: Jul 28, 2026 11:15 PM
Follow Us