பெண்ணை கடித்த புகார்.. இரண்டு நாய்களை மீட்டு மாநகராட்சியிடம் ஒப்படைத்த காவல்துறை!
அபிராமபுரம் பகுதியில் வளர்ப்பு நாய் கடித்து பெண் படுகாயமடைந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் அளித்த புகாரில் நாயின் உரிமையாளரான கணவன் - மனைவி மீது வழக்கு பதிவு செய்த போலீசார் இரண்டு உயர் ரக பாக்ஸ்சர் நாய்களை பறிமுதல் செய்து மாநகராட்சியிடம் ஒப்படைத்தனர்.
அபிராமபுரம் பகுதியில் வளர்ப்பு நாய் கடித்து பெண் படுகாயமடைந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் அளித்த புகாரில் நாயின் உரிமையாளரான கணவன் – மனைவி மீது வழக்கு பதிவு செய்த போலீசார் இரண்டு உயர் ரக பாக்ஸ்சர் நாய்களை பறிமுதல் செய்து மாநகராட்சியிடம் ஒப்படைத்தனர்.
Published on: Jul 28, 2026 11:57 PM
Follow Us
Latest Videos
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்திக்கு தயாராகும் ஸ்பெஷல் பிள்ளையார்!
கல்லூரி மாணவர் கொலை - திமுக மாணவரணி சார்பி ஆர்ப்பாட்டம்!
இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரியும் சிறுத்தை
தனுஷ் குறித்த கேள்விக்கு அமைச்சர் சம்பத்குமார் பதில்!
