கோயம்புத்தூரில் செல்போன் கடையில் திருடிய வட மாநில இளைஞர்கள் – வெளியான சிசிடிவி காட்சிகள்
கோயம்புத்தூர், க க சாவடி பகுதியில் செல்போன் கடையில் வட மாநில இளைஞர்கள் செல்போனை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Follow Us
Latest Videos
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீனாட்சியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்
மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்.. விழாக்கோலம் பூண்ட மதுரை..
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று 7வது கட்ட யாகசாலை பூஜை!
வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் மீனாட்சி அம்மன் கோயில் கோபுரங்கள்!