AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்.. இன்று 7வது கட்ட யாகசாலை பூஜை!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்.. இன்று 7வது கட்ட யாகசாலை பூஜை!

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 16 Sep 2026 00:13 AM IST

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா செப்டம்பர் 17, 2026 அன்று வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. குறிப்பாக, செப்டம்பர் 11, 2026 முதலே பூர்வாங்க பூஜைகள் தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயில் கோபுரங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள நிலையில், கோயில் முழுவதும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா செப்டம்பர் 17, 2026 அன்று வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. குறிப்பாக, செப்டம்பர் 11, 2026 முதலே பூர்வாங்க பூஜைகள் தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயில் கோபுரங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள நிலையில், கோயில் முழுவதும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று (செப்டம்பர் 16, 2026) 7வது கட்ட யாகசாலை பூஜை நடைபெற்றது. இதனை மதுரை ஆதீனம் நடத்தி வைத்த நிலையில், கோயிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த பக்தியுடன் சுவாமி தரிசனம் செய்து சென்றனர். இதனால், கோயில் முழுவதும் மக்கள் கூட்டம் அலைமோதியது.

Published on: Sep 15, 2026 10:11 PM
Follow Us