பெட்ரோலில் எத்தனால் கலப்பை அதிகரித்துள்ள மத்திய அரசு, அடுத்ததாக சமையல் எரிபொருளாகவும் எத்தனாலை அறிமுகப்படுத்துவது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. எத்தனால் உற்பத்தி அதிகரித்து வருவதால், போக்குவரத்துத் துறைக்கு அப்பால் அதன் பயன்பாட்டை விரிவுபடுத்தும் நோக்கில் பெட்ரோலிய அமைச்சகம் கொள்கைத் திட்டத்தை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. எத்தனால், எல்பிஜிக்கு மாற்றாக உடனடியாக அறிமுகப்படுத்தப்படாது.