சென்னை கிங்ஃபிஷர் தொழிற்சாலையில் அமோனியா கசிவு.. இரண்டு தொழிலாளர்கள் பாதிப்பு!
சென்னை திருவள்ளூர் பகுதியில் இயங்கி வரும் கிங்ஃபிஷர் தொழிற்சாலையில் இருந்து சிறிது அளவு அமோனியா கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த அமோனியா கசிவு காரணமாக அந்த தொழிற்சாலையில் பணியாற்றிக்கொண்டு இருந்த இரண்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published on: Jul 25, 2026 11:25 PM
Follow Us