கோவையில் சாமியார் வேடத்தில் கைவரிசை: வாட்ஸ்அப் மெசேஜால் மாட்டிக்கொண்ட ராஜஸ்தான் கும்பல்!
கோவை மாவட்டம், சூலூர் அருகே சின்னியம்பாளையம் பகுதியில் சாமியார் வேடத்தில் வந்து தொழிலதிபர்களிடம் மிரட்டிப் பணம் பறிப்பதையும், சமயம் பார்த்துத் திருடுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்த வடமாநிலக் கும்பல் ஒன்றை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கோவை மாவட்டம், சூலூர் அருகே சின்னியம்பாளையம் பகுதியில் சாமியார் வேடத்தில் வந்து தொழிலதிபர்களிடம் மிரட்டிப் பணம் பறிப்பதையும், சமயம் பார்த்துத் திருடுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்த வடமாநிலக் கும்பல் ஒன்றை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். வாட்ஸ்அப்பில் பரவிய ஒரே ஒரு விழிப்புணர்வு மெசேஜ் இந்த கும்பலைச் சிக்க வைத்த சம்பவம் கருமத்தம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published on: Jul 24, 2026 08:33 PM
Follow Us
