AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
போலீஸ் விசாரணையில் பலியான இளைஞர் அருணாச்சலம்.. குடும்பத்தை சந்தித்த நயினார் நாகேந்திரன்!

Vinalin Sweety
Vinalin Sweety | Published: 24 Jul 2026 20:29 PM IST

தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு போலீசார் கடுமையாகி தாக்கியதில் பலியான இளைஞர் அருணாச்சல் வீட்டிற்கு பாரதிய ஜனதா கட்சியில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சென்றார். அவரிடம் உயிரழந்த இளைஞரின் தாய் கண்ணீர் மல்க நடந்த சம்பவத்தை விளக்கி கூறினார். 

Follow Us