ஜனநாயகன் திரைப்பட கொண்டாட்டம்.. திரையரங்கில் வைத்து விசில் சின்னத்தை பச்சை குத்திய மாவட்ட செயலாளர்!
கோயம்புத்தூரில் திரையரங்கில் ஜனநாயகன் திரைப்படம் ஓடிக் கொண்டிருக்கும் போது சட்டமன்ற உறுப்பினரை அருகில் வைத்துக் கொண்டு, மாவட்ட செயலாளர் தமிழக வெற்றிக் கழகத்தின் விசில் சின்னத்தை பச்சை குத்திக்கொண்டுள்ளார். ஜனநாயகன் திரைப்படத்தை ரசிகர்கள் பல்வேறு விதமாக கொண்டாடி வரும் நிலையில், அவர் இந்த செயலை செய்துள்ளார்.

Follow Us
Latest Videos