கடல் மண் அள்ளும் கட்டுமான நிறுவனம்.. மீனவர்கள் கடும் எதிர்ப்பு!
ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்தம் பகுதியில் உள்ள மீனவர்கள், அந்த பகுதியில் உள்ள கடல் மணலை கட்டுமான நிறுவனம் ஒன்று கட்டுமான பணிகளுக்காக பயன்படுத்துவற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும் அந்த கட்டுமான நிறுவனம் தொடர் கடல் மண் அள்ளும் பணியை மேற்கொண்டு வருவதாக அவர் புகார் தெரிவித்துள்ளனர்.

Follow Us