ஜனநாயகன் திரைப்படம் வெற்றி பெற மண் சோறு சாப்பிட்ட நபர்!
கோவை, சரவணம்பட்டி, கரட்டுமேடு முருகன் கோயிலில் தமிழக முதலமைச்சரும், நடிகருமான விஜயின் தீவிர ரசிகர் இன்று ஜனநாயகம் படம் உலகெங்கும் வெளியாகி உள்ள நிலையில் இந்த படம் வெற்றி பெற வேண்டும் என அந்த கோயிலில் மண் சோறு சாப்பிட்டு முட்டி போட்டு வேண்டுதல் வைத்தார்.

Published on: Jul 23, 2026 10:49 PM
Follow Us