AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
'ஜனநாயகன்' பட வெளியீடு.. சாலையோர முதியோருக்கு உதவிய தவெக மா.செ!!

‘ஜனநாயகன்’ பட வெளியீடு.. சாலையோர முதியோருக்கு உதவிய தவெக மா.செ!!

Sekaran S
Sekaran S | Published: 23 Jul 2026 14:49 PM IST

'ஜனநாயகன்' திரைப்பட வெளியீட்டை முன்னிட்டு, கோவையில் தவெக மாவட்டச் செயலாளரும் ஆட்டோ ஓட்டுநருமான பாபு சாலையோர ஆதரவற்ற முதியோருக்குப் போர்வைகளை வழங்கி நெகிழ்ச்சியாகக் கொண்டாடினார். திரைப்படக் கொண்டாட்டத்தை சமூகப் பொறுப்புடன் இணைத்துக் கொண்டாடியுள்ள இவரது செயல் மற்ற ரசிகர்களுக்கும் நல்லதொரு முன்னுதாரணமாக அமைந்திருக்கிறது.

கோவை, ஜூலை 23: தமிழக முதலமைச்சரும் நடிகருமான ஜோசப் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் உலகமெங்கும் விமரிசையாக வெளியாகியுள்ள நிலையில், கோவை நகரில் ஆட்டோ ஓட்டுநரும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலாளருமான பாபு, ஆதரவற்ற முதியோருக்குப் போர்வைகள் வழங்கிப் படத்தின் வெளியீட்டை நெகிழ்ச்சியாகக் கொண்டாடியுள்ளார்.

Follow Us