AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
வருமான வரித்துறை அதிகாரியின் வாகனத்தை தாக்கிய வழக்கு.. கரூர் நீதிமன்றத்தில் ஆஜரான செந்தில் பாலாஜி சகோதரர்!

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 24 Jul 2026 20:37 PM IST

வருமான வரித்துறை அதிகாரியின் வாகனத்தை தாக்கிய வழக்கில் திராவிட முன்னேற்ற கழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் கரூர் நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்த நிலையில், நாளை செந்தில் பாலாஜி உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் நிபந்தனையை நிறைவேற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Published on: Jul 24, 2026 08:37 PM
Follow Us