தங்கச்சிமடம் சந்தியாகப்பர் ஆண்டு பெருவிழா.. ஏராளமானவர்கள் பங்கேற்பு!
ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடம் பகுதியில் சந்தியாகப்பர் ஆலையத்தில் ஆண்டு பெருவிழா இன்று நடைபெற்றது. திருவிழாவின் சிறப்பு அம்சமாக மூன்று பெரிய தேர்கள் எடுக்கப்பட்டு வீதியில் உலா வந்த நிலையில், இந்த திருவிழாவில் ஏராளமான கிறிஸ்தவர்கள் மற்றும் சந்தியாகப்பர் பக்தர்கள் கலந்துக்கொண்டு ஜெபம் செய்து பக்தியோடு பங்கேற்றனர்.

Published on: Jul 25, 2026 11:10 PM
Follow Us