
Government Schemes
பொதுமக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மற்றும் பொருளாதார சமத்துவத்தை உறுதி செய்ய மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. பணியாளர்களுக்காக இபிஎஃப்ஓ, விவசாயிகளுக்காக பிதரமர் கிஷான் சம்மான் நிதி, மக்களுக்கு மருத்துவ செலவுகளுக்காக ஆயுஷ்மான் இந்தியா திட்டம், மகளிர்களுக்காக உஜ்ஜ்வாலா யோஜனா திட்டம், கிஷான் விகாஸ் பத்ரா போன்ற சேமிப்பு திட்டங்கள், மாணவர்களுக்கு சத்துணவு திட்டம் என மத்திய மாநில அரசுகள் மக்களுக்கான திட்டங்களை வழங்கி வருகின்றன. இந்த அரசுத் திட்டங்கள் தொழில், கல்வி, சுகாதாரம், சுகாதாரம் என பல துறைகளில் பலன்களை வழங்கி, அனைவருக்கும் சம வாய்ப்புகளை உண்டாக்குகின்றன. மக்கள் தங்கள் உரிமைகளைப் பெற அரசு அலுவலகங்களிலோ அல்லது அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மூலமாகவோ பதிவு செய்து, அதன் மூலம் பலன் பெறலாம். இந்த அனைத்து அரசுத் திட்டங்களும் பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கும் வலுவான ஆதாரமாகவும் செயல்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அவற்றை பயன்படுத்திக் கொளவது வளமான வாழ்க்கைக்கு அடித்தளமாக அமையும்.
மாதம் ரூ.1 லட்சம் சம்பாதிக்க வேண்டுமா?.. அப்போது இந்த திட்டத்துல இப்படி முதலீடு செய்யுங்க!
Post Office Monthly Income Scheme | அஞ்சலகங்கள் மூலம் செயல்படுத்தப்படும் அசத்தலான திட்டங்களில் ஒன்றுதான் அஞ்சலக மாத வருமான திட்டம். இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் மாதம் ரூ.1.1 லட்சம் வரை லாபம் பெறலாம். இந்த திட்டத்தில் முதலீடு செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
- Vinalin Sweety
- Updated on: Aug 15, 2025
- 15:38 pm
Post Office Scheme : அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் ஆண்களை விட பெண்களுக்கு அதிக வட்டி வழங்கப்படுகிறதா?.. உண்மை என்ன?
Post Office Savings Schemes | அஞ்சலகங்கள் மூலம் அரசு பல வகையான சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களில் ஆண்களை விட பெண்களுக்கு அதிக வட்டி வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், உண்மையாகவே அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் ஆண்களை விட பெண்களுக்கு அதிக வட்டி வழங்கப்படுகிறதா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
- Vinalin Sweety
- Updated on: Jul 24, 2025
- 13:07 pm
சென்னையில் இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு
Ungaludan Stalin camp Chennai: சென்னையில் இன்று 2025 ஜூலை 23 6 இடங்களில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்கள் நடக்கின்றன. முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் நேரில் கலந்து கொண்டு அரசு சேவைகளைப் பெறலாம்.
- Sivasankari Bose
- Updated on: Jul 23, 2025
- 06:40 am
Tamil Nadu Govt’s Free Laptop Scheme: 20 லட்ச மாணவர்களுக்கு இலவச லேப்டாப்.. தமிழ்நாடு அரசு டெண்டரில் 3 முக்கிய நிறுவனங்கள்..!
Tamil Nadu Government Budget: தமிழ்நாடு அரசு, 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்க ரூ.2000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. Acer, Dell, HP போன்ற மூன்று நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்றுள்ளன. லேப்டாப்பில் குறைந்தபட்சம் 8GB RAM, 256GB SSD போன்ற அம்சங்கள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Mukesh Kannan
- Updated on: Jul 16, 2025
- 20:58 pm
PM Kisan : பிஎம் கிசான் பணம் பெற e KYC கட்டாயம்.. ஆன்லைன் மூலம் சுலபமாக முடிச்சிடலாம்!
PM Kisan 20th Installment | பிஎம் கிசான் திட்டத்தில் விவசாயிகளின் வங்கி கணக்கில் 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2,000 வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் இதுவரை 19 தவணைகள் பணம் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ள நிலையில், 20வது தவணை பணம் எப்போது வரவு வைக்கப்படும் என விவசாயிகள் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.
- Vinalin Sweety
- Updated on: Jul 10, 2025
- 20:23 pm
சுயமாக தொழில் தொடங்க வேண்டுமா?.. வெறும் 8% வட்டியில் கடன் வழங்கும் அரசு.. பெண்களுக்கான சிறந்த திட்டம்!
Tamil Nadu Govt Loan Scheme for Minorities | பெரும்பாலான நபர்கள் சுய தொழில் தொடங்க வங்கிகளில் கடன் பெற முயற்சி செய்வர். கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்படுவது, அதிக வட்டி உள்ளிட்ட சில பிரட்சனைகளை எதிர்கொள்வர். ஆனால், வெறும் 8 சதவீத வட்டியில் சிறுபான்மையின மக்களுக்கு அரசு சிறு தொழில் செய்வதற்காக கடன் வழங்கி வருகிறது.
- Vinalin Sweety
- Updated on: Jul 4, 2025
- 19:16 pm
அஞ்சலக சேமிப்பு திட்டங்களின் வட்டியை குறைக்கும் அரசு?.. வெளியான முக்கிய தகவல்!
Post Office Saving Schemes | அரசு அஞ்சலங்கள் மூலம் பல வகையான சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்தியாவில் உள்ள வங்கிகள் தங்களின் நிலையான வைப்பு நிதி திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை குறைத்து வரும் நிலையில், தற்போது அரசும் அஞ்சலக சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை குறைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- Vinalin Sweety
- Updated on: Jul 1, 2025
- 11:48 am
PM Kisan : விரைவில் பிஎம் கிசான் 20வது தவணை.. வெளியான முக்கிய தகவல்!
PM Kisan 20th Installment | பிஎம் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தில் விவசாயிகளின் வங்கி கணக்கில் 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2,000 பணம் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதுவரை 19 தவணைகள் வரவு வைக்கப்பட்டுள்ள நிலையில், 20வது தவணை எப்போது வரவு வைக்கப்படும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
- Vinalin Sweety
- Updated on: Jun 30, 2025
- 13:58 pm
PM Kisan : இவர்களுக்கு பிஎம் கிசான் 20வது தவணை கிடைக்காது.. உடனடியாக இதை செய்து முடியுங்கள்!
PM Kisan Samman Nidhi Yojana 20th Installment | பிஎம் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தில் இதுவரை 19 தவணைகள் பணம் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், 20வது தவணையை எதிர்ப்பார்த்து விவசாயிகள் காத்திருக்கும் நிலையில், சிலருக்கு பிஎம் கிசான் பணம் கிடைக்காது என கூறப்படுகிறது.
- Vinalin Sweety
- Updated on: Jun 26, 2025
- 10:49 am
ஆடிமாதத்தில் அம்மன் கோவில்களுக்கு இலவச ஆன்மிகப் பயணம்: செல்வது எப்படி?
Free Tamil Nadu Temple Pilgrimage: தமிழ்நாடு அரசு, ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களுக்கு இலவச ஆன்மிகப் பயணத்தை அறிவித்துள்ளது. 2025 ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறும் இந்தப் பயணத்தில் 60-70 வயதுக்குட்பட்ட, ரூ.2 லட்சம் வருமானம் உள்ள இந்துக்கள் பங்கேற்கலாம். சென்னை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
- Sivasankari Bose
- Updated on: Jun 26, 2025
- 10:50 am
பாஸ்டேக் வருடாந்திர பாஸ் என்பது என்ன? கட்டாயமா? முழு விவரம்!
FASTag Annual Pass: சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் பயணிகளுக்கான வருடாந்திர பாஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் வருகிற ஆகஸ்ட் 15, 2025 அன்று முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது. இந்த பாஸை ரூ.3000 செலுத்தி பெறுவதன் மூலம் ஆண்டுக்கு 200 பயணங்கள் வரை கட்டணம் செலுத்தாமல் பயணிக்கலாம்.
- Karthikeyan S
- Updated on: Jun 26, 2025
- 10:50 am
PM Kisan : பிஎம் கிசான் 20வது தவணை எப்போது கிடைக்கும்?.. வெளியான முக்கிய தகவல்!
PM Kisan Samman Nidhi Yojana 20th Installment | பிஎம் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தில் 4 மாதங்களுக்கு ஒருமுறை விவசாயிகளின் வங்கி கணக்கில் அரசு ரூ.2,000 பணம் செலுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் இதுவரை 19 தவணைகள் பணம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், 20வது தவணையை எதிர்ப்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
- Vinalin Sweety
- Updated on: Jun 26, 2025
- 10:51 am