மாணிக்கம் தாகூரின் கருத்து கட்சியின் கருத்து கிடையாது – கார்த்திக் சிதம்பரம்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் எம்பி மாணிக்கம் தாகூர், வீழ்வேனென்று நினைத்தாயோ என்ற பாரதியாரின் கவிதையை கமெண்ட் செய்திருந்தார். இது சர்ச்சையான நிலையில் இதுகுறித்து விளக்கமளித்த கார்த்திக் சிதம்பரம், அவரது கருத்து கட்சியின் கருத்து இல்லை என விளக்கமளித்திருந்தார்.

Follow Us
Latest Videos
அமைச்சர் முத்துச்சாமிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த கனிமொழி
சவால்விட்டு சொல்கிறேன் - முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
ஜெயக்குமாருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த எடப்பாடி பழனிசாமி
கேரள சட்டமன்ற தேர்தல் - மனைவியுடன் வாக்களிக்க வந்த மம்முட்டி!